நீ
பேசாமலெ என்னை
உளற வைத்தாய்...
நீ
பார்க்காமலே என்னை
நேசிக்க வைத்தாய் ...
நீ
உறங்கும் போதும் என்னை
யோசிக்க வைத்தாய் ...
நீ
தொடாமலே எனக்கு
ஸ்பரிசம் தந்தாய்..
நீ
தொலையாமலெ என்னை
தேட வைத்தாய்...
அன்பே ,
உன் நிழலெ சுகமானது ,
உன் நினைவுகளில்
மேலும் என்ன நான் கிறுக்க...????
Wednesday, August 27, 2008
மென்மை
உன் உள்ளங்கையில் கட்டம்
போட்டு விளையாடி ,
உன் கைபிடித்த
சந்தோஷம் கொண்டேன்.
உன் விரல் ரேகைகளுக்கு
தெரியும் என்
காதலின் மென்மை....
ஆம்! என் பேனா பட்டு
சிவந்தது உன் கைகள்
மட்டுமல்ல,
நானத்தில் உன்
முகமும் தான்.
போட்டு விளையாடி ,
உன் கைபிடித்த
சந்தோஷம் கொண்டேன்.
உன் விரல் ரேகைகளுக்கு
தெரியும் என்
காதலின் மென்மை....
ஆம்! என் பேனா பட்டு
சிவந்தது உன் கைகள்
மட்டுமல்ல,
நானத்தில் உன்
முகமும் தான்.
Subscribe to:
Posts (Atom)