Tamil Kavidhaigal
Friday, June 19, 2009
சில நிமிடங்கள்
கதவு அடைத்ததும்,
வாகனங்கள் அனைந்தன,
வெள்ளரிக்காய் விற்க்கும் சிறுவனின்
முகத்தில் ஆயிரம் வெளிச்சம்,
ரயில்வே கேட் அருகில்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment