Tamil Kavidhaigal
Sunday, June 28, 2009
தூரி
அடம் பிடித்து
அடி வாங்கி,
அழுது முகம் வீங்கி,
விரல் சூப்பி தூங்குவேன்...
அந்த
அழுக்கு புடவையிலும்
அம்மாவின் வாசனையோடு.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment