கடிதங்களும், கவிதைகளும்,
ஊடல்களும்,கூடல்களும்,
அவள் நினைவில் இருக்கிறதா?
தெரியவில்லை.
கனவிலும், கற்பனையிலும் பறந்தவள்
இன்று குடும்ப கூட்டில்
கலந்து போனாள்.
கனவனாய் காதலிப்பதை விட
பழைய காதலனாய் விரும்புகிறேன்
அதிகமாய்
என்று யாராவது சொல்லுங்களேன்
என் பழைய காதலியும்
இன்று என் மனைவியும் ஆனவளிடம்...!!
//கனவனாய் காதலிப்பதை விடபழைய காதலனாய் விரும்புகிறேன்அதிகமாய்என்று யாராவது சொல்லுங்களேன்என் பழைய காதலியும்இன்று என் மனைவியும் ஆனவளிடம்...!!//
ReplyDelete:)
கஷ்டம் கஷ்டம் !