Tamil Kavidhaigal
Wednesday, January 20, 2010
அம்மா செல்லம்!
புத்தம் புது
பாவடை சட்டையில்
சந்தோஷமாய் குட்டிப்பாப்பா,
அம்மாவின் கல்யாண சேலை
காணாமல் போனது
தெரியாமல்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment