Tamil Kavidhaigal
Tuesday, March 30, 2010
நிலாப்பாட்டி
குளிரில் நடுங்கி
சுற்றும் பூமி
வானம் முழுக்க
நட்சத்திர ஓட்டை
ஊசி நூல் கொண்டு
தைக்குமா நிலாப்பாட்டி?
?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment