அவள் கவிதை கண்களை என் பேணா கிறுக்கியது ஏராளம்... அன்பை பற்றி அவளிடம் பேசியதில்லை.. சண்டையிட்டது அதிகம் .. மௌனம் காத்தது மிக அதிகம்... பார்வையில் புரிந்த நேசம் இனம் புரியாதது.. வெறுமை பேசியது பலமுறை .. இதில் எங்கும் இல்லை காதல் ! ஆனால் எதிலும் இல்லாமலும் இல்லை !
No comments:
Post a Comment