நிதர்சனம்
என்னவென்று உணராத பொழுதுக்குள் எல்லாம் இடம் பெயர்ந்ததுவலிக்கும் நிதர்சனம்யதார்த்த புரிதலுக்கு பாதையிடும்
கனவென்று இருக்காதோ
எனும் ஏக்கம் ஒருபுறம்
கலைந்தது தான் கனவென்ற
புரிதல் மறுபுறம்
நிஜங்கள் நிழலாக
நிழல்கள் நிஜமாக
மீண்டு எழுகிறேன்
மீண்டும் எழுகிறேன்
என் மூச்சு காற்றை
நோக்கிய பயணம்
மட்டுமே தொடர்கிறது...
No comments:
Post a Comment